தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மிக முக்கியமான இரண்டு வழக்குகளில் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த வழக்குகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டால் மொத்தமாக பல தலைகள் உள்ளே செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

Pollachi and Kodanad case to be refreshed soon by ruling DMK party against few AIADMK leaders.

#PollachiCase
#KodanadCase